தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தமிழ்நாடு முழுதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது, மேலும் தமிழ்நாடு முழுவதும் அரசு பணியாளர் தேர்வு நடக்க இருப்பதால் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது…

தமிழ்நாட்டில் நாளை செப்டம்பர் 14 அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது, மேலும் முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கமாறும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது, தமிழ்நாடு முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் 7 புள்ளி 93 லட்சம் குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுகளுக்கு தேர்வு எழுதும் பணி நடக்க இருப்பதால் நாளை சனிக்கிழமை பள்ளி விடுமுறை விட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது, மேலும் தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுகள் ஒழுக்கமான முறையில் நடக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கவனமான முறையில் கையாள வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது..!!!

Read Previous

பிறப்புறுப்பில் முடி நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!!

Read Next

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஓனர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular