தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, மேலும் இந்த கனமழையானது 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் புதுச்சேரி பகுதியில் தொடர்ந்து 7 நாட்களுக்கு மழை இருக்க வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, என 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..!!