தம்பியை குத்திக் கொன்ற அண்ணன் கைது..!! காவல்துறை விசாரணை..!!

தம்பியை குத்திக் கொன்ற அண்ணன் கைது..!! காவல்துறை விசாரணை..!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சொத்துத் தகராறில் தம்பியை குத்திக் கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துத் தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

PF பயனர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு இலவச காப்பீடு..!!

Read Next

கிருஷ்ண ஜெயந்தி.. வீட்ல மறக்காம இந்த பொருட்களை வாங்கி வையுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular