தரமற்ற விலையில்லா சைக்கிள் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!!

பள்ளி மாணாக்கர்களுக்கு தரமற்ற விலையில்லா மிதிவண்டிகளை விநியோகித்திருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தாலிக்குத் தங்கம், மடிக்கணினி திட்டம், ஆடு, மாடு வழங்கும் திட்டம் என தொலைநோக்கு சிந்தனையுடன் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை முடக்கிவரும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.

Read Previous

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வினேஷ் போகத்..!! யார் இவர்?..

Read Next

பண கஷ்டத்துல இருக்கீங்களா?.. அப்போ இன்னைக்கு உங்கள் கஷ்டம் எல்லாம் தீரப்போகுது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular