தரமில்லாத போலி குளிர்பானங்களை புகார் அளிப்பது எப்படி..!!

இன்று திருவண்ணாமலை பகுதியில் 6 வயது மதிப்பு தக்க சிறுமி ஒருவர் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளார், இதனை தொடர்ந்து தரம் இல்லாத குளிர்பானங்களை புகார் அளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..

தமிழ்நாட்டில் தரம் இல்லாத குளிர்பானத்தை குடித்த ஆறு வயது சிறுமி உயிரிழந்த நிலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது, இது போன்ற தரம் இல்லாத உணவுகள் மற்றும் குளிர்பானங்களை பற்றி புகார் அளிக்க 9444042322 எண்ணை பயன்படுத்தவும், மேலும் தரமற்ற உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் குர்பானங்களை புகைப்படம் எடுத்து இந்த எண்ணிற்கு அனுப்பலாம்,TN food safety consumer APP பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது, இதனை பயன்படுத்தி தங்களின் பகுதியில் உள்ள காலாவதியான உணவு மற்றும் குளிர்பானங்களை பற்றி புகார் கூறலாம், மேலும் உணவு தொடர்பான புகார்களை unavupugar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்..!!

Read Previous

பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை கடன் பெறலாம்..!!

Read Next

கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular