பருவம் அடைந்த பெண்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு பின்பு திருமண வாழ்வில் ஈடுபட இருக்கும் பட்சத்தில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில டிப்ஸ் இதோ…
திருமணம் ஆக இருக்கும் பெண்கள் மற்றும் திருமண வாழ்வில் பயணிக்கும் பெண்கள் தாய்மைக்கு தயாராக இருக்கும் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது, தாய்மைக்கு தயாராக இருக்கும் நீங்கள் பழங்கள் பச்சை காய்கறிகள் முழு தானிய வகைகள் மற்றும் முழு தானிய உணவுகள் இவற்றை உட்கொள்ள வேண்டும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தை பெற்றெடுக்கும் முன்பும் பின்பும் தவறாமல் சாப்பிட வேண்டும் உடலுக்கு அழுத்தம் கொடுக்காத உடற்பயிற்சி செய்வது நல்லது. காலை வேளையில் நடை பயிற்சி மேற்கொள்ளலாம் ஒருபோதும் மன அழுத்தத்தில் ஆளாக கூடாது ஆரோக்கியமான உணவுகளை உண்டு எளிய உடற்பயிற்சிகளை செய்து மன ஆரோக்கியத்துடன் இருப்பதன் மூலம் மிக விரைவில் குழந்தை பாக்கியம் பெற்று அவர்கள் வாழ்க்கை ஆரோக்கியம் அடையும், அதேபோல் ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் குடிப்பழக்கத்தை நிறுத்த சதகுப்பை சீரகம், சன்னாக்கீரை ஏலக்காய் அதிமதுரம் இலவங்கம் பட்டை, மல்லி, மகிழ்விதை இவை அனைத்தும் தலா முப்பது கிராம் கற்கண்டு 150 கிராம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும் இதில் ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து 21 நாட்கள் குடித்து வந்தால் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடலாம் இதன் மூலம் ஆண்களின் ஆண்மை அதிகரித்து சீக்கிரத்தில் அவர்கள் தந்தையாகும் சூழல் உருவாகும்…!!!




