
தினசரி வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஐந்து பயனுள்ள ஹெல்த் டிப்ஸ் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை எல்லாம் செய்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்திலோ நேரத்திற்கு நேரம் சாப்பிடுவது கூட மாறி மதிய சாப்பாட்டை இரவிலும் இரவு சாப்பாட்டை நடுராத்திரி 2 மணிக்கும் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் சாதாரணமாக இருக்கிறது. இதனால் ஏற்படும் நோய்கள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏராளம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்நிலையில் தினசரி வாழ்க்கையில் நாம் இந்த ஐந்து செயல்களை கடைபிடித்தால் போதும் ஆரோக்கியமாக வாழ.. என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
வெந்நீரை பயன்படுத்துவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
தினமும் காலையில் நடை பயிற்சி செய்வது மனிதனின் நினைவாற்றலை பலப்படுத்துகிறது.
தினமும் தூங்கும் முன் வால்நட் சாப்பிடுவது மனதிற்கு பலம் தரும்.
சாதம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் வாயு பிரச்சனை ஏற்படுகிறது .
சாலட்டை உணவில் சேர்ப்பதால் வயிறு தொப்பை இருக்காது .