சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சரான தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இருவரையும் கைது செய்யப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் அவர்களின் மீதான வழக்கை ரத்து செய்ய கூறிய அவர்களின் மனுவை ரத்து செய்து அவர்களை மீண்டும் விசாரணையில் எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம்.
இந்த விசாரணையில் குற்றச்சாட்டுகள் அதிகம் இருந்த நிலையில் அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்ட வந்த நிலையில் தங்கம் தென்னரசு அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், செப்டம்பர் 11 தேதி அன்று அதே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி வெங்கடேஷ் ஆனந்த் கூறியுள்ளார்..!!