தூக்கி எறியும் உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் நன்மைகள்..!!

உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நாம் அன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதனை பொரியல், சிப்ஸ், போண்டா, குழம்பு போன்ற பல வகைகளில் சமைக்க பயன்படுகிறது. ஆனால் பலரும் உருளைக்கிழங்கின் தோலை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

இதில் கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

உருளைக்கிழங்கு தோலில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். குறிப்பாக எலும்பின் அடர்த்தி அதிகமாகி வலுப்பெற உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் கருவளையம் போன்ற சரும பிரச்சனைகளை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Read Previous

தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

1036 ரயில்வே காலிப்பணியிடங்கள்..!! நல்ல சம்பளம்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular