இன்றும் பெரும்பாலோர் இரவில் தூங்கும் போது திடீரென பசி தூண்டுதல் ஏற்பட்டு எதையாவது ஒன்றை சாப்பிடுவது வழக்கமாக வைத்திருக்கின்றனர், இன்னும் சிலர் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு தூங்கும் பழக்கமும் உண்டு.
அப்படி இருக்கையில் நாம் இரவில் தூங்கும் போது திடீரென பசி எடுத்தால் என்ன சாப்பிடலாம் சாப்பிடுவதனால் ஏதாவது உடலில் நோய் ஏற்படுமா என்று பார்க்கும் போது இதை சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், அவற்றில் நடு இரவில் பசித்தால் சாப்பிடுவதற்கு வாழைப்பழம்,முட்டை, பாதாம் சாப்பிடலாம் இவற்றைத் தாண்டி கையில் கிடைப்பதெல்லாம் எடுத்து சாப்பிட்டால் உடலில் சர்க்கரை உப்பு மற்றும் ஜீரணக் கோளாறு என்று பல விதமான நோய்களை உண்டு பண்ணும் இதனால் உடல் ஆரோக்கியம் இழந்து மிக விரைவிலேயே முதுமையை அடைந்துவிடும்..!!