தொடர்ந்து நேபாள நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு..!!

பருவ மழை தாக்கத்தின் காரணமாக ஆங்காங்கே வெள்ளம் நிலச்சரிவு என ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது இதில் தொடர்ந்து கேரளாவில் உள்ள வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில் அச்சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அதனைத் தொடர்ந்து தற்பொழுது நேபாளத்தில் நிலச்சரிவில் 192 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது..

நேபாளத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவுக்கு பலியானொரு எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது நேபாள தலைநகர் காத்துமாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கலந்து கொள்ள நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது கனமழை தாக்கம் அதிகரித்ததில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதனால் பல பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரியும் நேரிட்டுள்ளது இதில் சிக்கி நேற்று வரை 170 பேர் பலியான நிலையில் இன்று வலிய எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது காலரை காணாததால் அவர்களை தேடும் பணியில் பேரிடர் மேலாண்மை குழு தீவிரமாக தேடும் பணியை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது மேலும் தற்பொழுது நிலவரப்படி 192 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது..!!

Read Previous

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போமே..!!

Read Next

தவெக தொண்டன் இப்படித்தான் இருப்பான் புஸ்ஸி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular