
இன்றைய தலைமுறையினர் பலரும் பீர் மற்றும் மது பழக்கத்திற்கு சிக்கியுள்ளனர் இந்த நிலையில் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் வெளியிட்ட செய்தியில் பீரும் ஒரு வகை மது தான், இதில் எத்தனால் என்கிற போதை பொருட்கள் கலக்கப்படுகிறது எனவே பீரும் ஒரு வகை மது தான் என்றும் ஆல்கஹால் குடிக்குப்பவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைகள் அனைத்தும் பீர் குடிப்பவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றும்.
மேலும் இதய நோய், கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு, பக்கவாதம், ஏற்படும் என்றும் அதிகம் பீர் குடிப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் பெருங்குடல் நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இது மட்டுமின்றி அதிர்ச்சூட்டும் செய்தியாக புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர், எனவே பீரும் ஒருவகை மது தான்..!!