ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது, அன்றைய தினம் அரசு விடுமுறை தினங்களாக கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது அதனால் அரசு விடுமுறை நாளாகும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்ற நாட்டில் பெரும்பாலான இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது, குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, சண்டிகர், உத்தரகாண்ட், சிக்கிம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் இதனால் பண பரிவர்த்தனை மற்றும் பணி தேவைகளை முன்னதாகவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது..!!