பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனம் இருக்க கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்..
நடிகர் ரஜினிகாந்தின் வேண்டுகோளான எந்த விதமான விமர்சனங்களையும் பூர்வமாக எடுத்துக்கொண்டு கையால் பவரை கலைஞர், தற்சமயத்தில் பலரும் விமர்சனத்தில் பல வார்த்தைகளை வீசி விடுவதுண்டு, ஆனால் இவையெல்லாம் பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளது, நன்கு அறிந்தவர்கள் பிறர் மனதை நோகடிக்கும் விமர்சனங்களை செய்வதில்லை அப்படி செய்வதனால் அவர்களே அவர்களை விமர்சித்துக் கொள்வதற்கு சமம் என்று மேடைப்பேச்சியில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்..!!