கேரளாவில் உள்ள வயநாட்டு பகுதியில் நலம் மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது, இதை தொடர்ந்து உலகம் முழுவதும் அனைத்து மக்களும் தன்னால் முடிந்த நிதி உதவிகளையும் மட்டும் உதவி செய்யும் நிலையில் தமிழ் திரையுலையும் முன்னணி நடிகர் விக்ரம் அவர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார்.
மேலும் 20 லட்சம் நிதி உதவி கேரளா அரசுக்கு நடிகர் விக்ரம் வழங்கியுள்ளார் இதை தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் கேரளா வயநாட்டை பற்றி மனக் குமுறலுடன் பேசியுள்ளார்.