பல இடங்களில் இன்னும் தாய்மார்கள் தன் குழந்தையோடு கஷ்டப்படும் காட்சியை நாம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம், உதவக்கூடிய உள்ளங்கள் நம் நாட்டிலே குறைவுதான் அப்படி இருக்கையில் ஒரு தாய் தன் குழந்தையோடு சிக்னலில் உள்ள வண்டிகள் நின்றதை பார்த்து தன் குழந்தைக்காக யாசகம் கேட்கும் அந்த தாயிடம் யாரும் வாசகம் தரவில்லை இதை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து பிறகு அந்த தாய்மாருக்கு தெரியாமல் டெடி பியர் பொம்மைகளை வாங்கி வந்து அந்தப் பெண்ணுக்கு அருகாமையில் படத்தை ஒன்றில் டெடி பேர் பொம்மைகளை கொட்டி அந்த பெண் பெண்ணை அழைத்துச் சென்று அவருக்கு தொழில் மற்றும் உதவி செய்துள்ளார் இச்சம்பவம் இணையத்தில் பலர் மனதில் நிகழ்ச்சி சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இணையதள வாசிகள் உங்களால் முடிந்த சிறிய உதவிகளை ரோட்டில் உள்ள யாசகம் கேட்பவர்களுக்கோ இல்லை உதவி தேடுபவர்களுக்கு செய்து சொல்லுங்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்..