
நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் எந்த நேரத்தில் எந்த வகையான செயல்களை மேற்கொள்ளும் என்பது நாம் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாகும்…
நுரையீரல் அதிகாலை மூன்று முதல் ஐந்து மணி வரை (சுவாசப் பயிற்சி) ரத்த ஓட்டம் மற்றும் வாதமண்டல ஆரோக்கியத்திற்கு வேலை செய்கிறது, பெருங்குடல் காலை 5 மணி முதல் 7:00 மணி வரை (கழிவு நீக்கம் உடற்பயிற்சி குளிப்பது) உணவு மண்டலம் மற்றும் செரிமானம் நிலத்திற்கு ஆரோக்கியம் தருகிறது, வயிறு காலை 7:00 மணி முதல் ஒன்பது மணி வரை (உணவு உண்பது) உடலில் உள்ள சத்துக்களை பிரித்து உடலுக்கு கொடுப்பது செரிமானம் செய்வது போன்ற வேலைகளை செய்கிறது, மண்ணீரல் காலை 9 மணி முதல் 11 மணி வரை (அன்றாட வேலைகளை செய்கிறது) ரத்தத்தில் ஊட்டச்சத்தை சேர்ப்பதற்கு உணவில் இருந்து பிரிக்கும் வேலையை செய்கிறது, இதயம் காலை 11 மணி முதல் 1 மணி வரை அதிகம் (பேசாமல் கோபப்படாமல்) இருக்க உதவுகிறது ரத்த ஓட்டத்தை சீர் செய்தல், சிறுகுடல் பிற்பகல் 1 முதல் 3 மணி வரை (ஓய்வுக்கான நேரம்) மிதமான மதிய தேவைக்கு உணவு கழிவுகளை வெளியேற்றுதல் உணவுகளை சேகரிப்பது, சிறுநீர்ப்பை பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை (கழிவு நீரை வெளியேற்றுதல்) ஓய்வுக்கு சிறந்த நேரம், சிறுநீரகம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை தண்ணீர் குடிப்பது முடிந்தவரை (மன அமைதிக்கான) பெரும் வேலை செய்கிறது, பெரி கார்டியம் இரவு 7 மணி முதல் ஒன்பது மணி வரை இரவு உணவு உண்பது குறைவாக (இதய பாதுகாப்பு) சுவாசம் மற்றும் இதய வேலை பழு குறைகிறது, ட்ரீப்பிள் ஹீட்டர் உடல் நேர்க்கோட்டு பாதை இரவு 9 மணி முதல் 11 மணி வரை உறங்க செல்வது (உடலை சமநிலைப் படுத்துவது) பித்தம் கபம் போன்ற வேலைகளை கண்காணிப்பது, பித்தப்பை இரவு 11:00 மணி முதல் ஒரு மணி வரை ஆழ்ந்த உறக்கம் (பித்தநீரை சுரப்பது) செரிமான ஆகாத உணவுவை சேகரிப்பது, கல்லீரல் இரவு 1:00 மணி முதல் 3 மணி வரை (ஆழ்ந்த உறக்கம்) அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியத்தையும் வழிநடத்துகிறது..!!