
நரை மூப்பு இல்லாமல் நீண்ட நாள் வாழ இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான். இந்நிலையில் ஆரோக்கியமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தினமும் ஒரு நெல்லிக்காய் எடுத்து விதை நீக்கி தேனில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்டால் நரை மற்றும் மூப்பு இல்லாமல் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ முடியும். ஏனெனில் நெல்லிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். அதை பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. நெல்லிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை பற்றியும் தற்போது பார்க்கலாம். நெல்லிக்காய் தேனில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ, பி ,சி, டி, ஈ, பி 12, பி6 கால்சியம்,பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் இரும்புச்சத்து, புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. மரணத்தை தள்ளிப்போட்டு உடல் நலனை காக்கும் ஆற்றல் கொண்டதாக இது விளங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடுவதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.