ஆகஸ்ட் 15 அன்று கொல்கத்தாவில் நடந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ பெண்ணின் பாலியல் உயிர் இழப்பை கண்டித்து ஆங்காங்கே மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதனை தொடர்ந்து..
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் to திருச்செங்கோடு சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது, நாமக்கல் அரசு தலைமை மருத்துவ கல்லூரி (மருத்துவர்கள்) இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், புற நோயாளிகள் இதனால் அவதிப்பட்டு வந்தனர், மேலும் மருத்துவர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பேக்ஸ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டும் அவசர கால சிகிச்சைக்கு முன் நின்று தங்களின் பணிகளை செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் மருத்துவமனையில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது..!!