நாமக்கல் மாவட்டம் அருகே பல்வேல் கோரி சில மணி நிகழ்ச்சி 3000 மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர்…
நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தின் மைதானத்தில் சிலம்பம் 24 என்ற நிகழ்ச்சியை ரோட்டரி பவுல்டரி டவுன் மற்றும் வாழ்வில் ஓரி சிலம்பக் குழுவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் சிலம்பம் சுற்ற உலக சாதனை கின்னஸ் படைத்தனர் மேலும் இந்த நிகழ்வை நாமக்கல் எஸ் பி தொடங்கி வைத்து வாழ்த்துரை அணிந்தார், மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏராள மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சித்தனார்…!!