நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்து கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் குடித்தெருவை சேர்ந்த பெரியசாமி வயது(71) நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..
இது குறித்து நல்லூர் போலிஷ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டும், மேலும் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்..!!