
மின்சாரத்துறை சார்பில் மாதாந்திர குறைதீர் கூட்டம் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மின் செயற்பொறியாளர் வரதராஜன் தலைமையில் நடப்பதாக செய்து வெளிவந்துள்ளது..
தமிழகத்தில் மாதாந்திரம் மின்சார துறை சார்பாக மாதாந்திர குறைத்தீர் கூட்டம் நடைபெறுகிறது, இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மற்றும் நாமக்கல்லுக்கு உட்பட்ட திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மின் செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் மின்சாரத்துறை சார்பாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது இவை புதன்கிழமை 6 ஆம் தேதி பள்ளிபாளையம் பகுதியில் 16ம் தேதி திருச்செங்கோடு பகுதியிலும் 20ஆம் தேதி பரமத்திவேலூர் பகுதியிலும் 13ம் தேதி ராசிபுரம் பகுதியில் 27 ஆம் தேதி நாமக்கல் மற்ற சுற்று வட்டார பகுதியிலேயேயும் நடைபெறும் என்று பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார், கூட்டத்தில் மின்சார குறைகள் ஏதேனும் இருந்தால் குறைதீர் கூட்டத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்..!!