நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே புத்தக கடை ஒன்று எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே மோகனூர் சாலையில் அமைந்துள்ள தனியார் புத்தகக் கடையானது திடீர் தீவிர்த்து ஏற்பட்டு எரிந்துள்ளது இதில் 10,000 புத்தகத்திற்கு மேலாக தீயில் கருகி உள்ளது, மேலும் விளையாட்டு பொருட்கள் தீயில் எரிந்து உள்ளது இதனை தொடர்ந்து விரைவாக வந்த தீயணைப்பு துறை அவற்றை அணைத்து தீ விபத்திற்கு என்ன காரணம் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மேலும் பரமத்தி வேலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் புகை மூட்டத்தையும் ஏற்படுத்துவது..!!