நாமக்கல் மாவட்டமாக இருந்து வந்த நிலையில் மாநகராட்சியாக மாறி உள்ளதை எடுத்து மாநகராட்சி மேயராக மகேஸ்வரி அவர்கள் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார்..
மேலும் நாமக்கல் மாவட்ட மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள வார சந்தைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கடைகள் எல்லாம் அகற்ற வேண்டும் என்றும், இரவு 8 மணிக்கு மேல் கடைகள் வைக்க கூடாது என்றும், இரவு நேரங்களில் வார சந்தை அனுமதி பெற்று வைப்பவர்களை தவிர அனுமதி இன்றி உள்ளே இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அவர்கள் அறிவித்தனர்..!!