சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு நாமக்கல் மாவட்டத்தை மாநகராட்சியாக மாற்றியுள்ள நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 14 இன்று நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த நிலையில் அதற்கான சான்றிதழ்களை நாமக்கல் மேயர் கலாநிதி மற்றும் துணை மேயர் பூபதி அவர்களின் கைகளில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு மேலும் இனிவரும் காலங்களில் நாமக்கல் மாநகராட்சி சிறப்பாக இயங்கும் என்றும் கூறியுள்ளார்..!!