நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை என்று பாராமல் வெட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறுமி தன் பக்கத்து வீட்டில் விளையாட சென்று கொண்டிருக்கும்போது, அந்த வீட்டில் இருந்த ஆண் ஒருவர் அச்சிறு குழந்தையை வெட்டி காம்பவுண்ட் சொத்தில் தூக்கி எறிந்துள்ளார் இதை தடுக்க சென்று வரும் மீதும் அறிவால் வெட்டப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் இருந்து நாமக்கல் போலீசார விசாரணை மேற்கொண்ட போது வெட்டப்பட்டவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அறிவித்துள்ளார்கள், ஆனால் தந்தை குழந்தையின் சரணத்தைக் கண்டு கண்ணீர் மல்க அழுது தனது மகளுக்கு நேர்ந்த சோகம் எந்த பெண் குழந்தைகளுக்கும் நேரக்கூடாது என்றும், அவனுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை என்றும் அவன் அப்பகுதியில் இருந்தால் இன்னும் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவரைத் தூக்கி சிறையில் வைக்க வேண்டும் என்றும் தந்தை கண்ணீரோடு போராடுகிறார்…