நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
பரமத்தி வட்டார வேளாண்மை துறையின் சார்பில் துவரை சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாயத்தை விரிவாக்க செய்யும் நோக்கத்தில் 50% மானிய விலையில் விதை, உயிர் உரம், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள், என்று வழங்கப்பட்டு வருகிறது, இதனைத் தொடர்ந்து துவரை, வேர்க்கடலை விவசாயம் செய்ய இருக்கும் விவசாயிகள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண் அரசு வெளியிட்டுள்ளது..!!