
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் அதிமுகவினர் மற்றும் பல கட்சிகள் இணைந்து மனு சென்ற போது ஏற்க மறுத்த நகராட்சி தலைவர் கவிதா சங்கர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் திமுகவினர் மற்றும் பல கட்சிகள் இணைந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக வைத்து அதனை ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கரிடம் மனு தர சென்ற போது மனுவை வாங்க மறுத்த கவிதா சங்கரிடம் சிறிது வாய் தகராறு ஏற்பட்டது, உடனே அதிமுக மற்றும் மற்ற கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதியில் சாற்று பரபரப்பும் பதட்டமும் நிலவியுள்ளது மேலும் விரைந்து வந்த ராசிபுர காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்..!!