நாம் சாப்பிடக்கூடிய பாரம்பரிய அரிசியில் பெருமைகளை தெரிந்து கொள்வோம்..!!

காலங்காலமாக கருப்பு கவுனி அரிசி மாப்பிள்ளை சம்பா அரிசி மூங்கில் அரிசி அறுபதாம் குறுவை என அரிசிகளின் பல வகை உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அரிசி என்பது வெள்ளை அரிசி மட்டுமே நம் கண்களுக்கு தெரிந்து ஒன்றாக இருக்கிறது..

மேலும் பாரம்பரிய அரிசியில் நன்மையையும் பெருமையும் தெரிந்து கொள்வோம், கருப்பு கவுனி அரிசி மன்னர்கள் சாப்பிடும் அரிசி ஆகும் இந்த அரிசியில் புற்றுநோய் தடுக்கிறது இன்சுலின் சுரக்கிறது, மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்பு உடல் வலுவாகும் ஆண்மை கூடும், பூங்கார் அரிசி சுகப்பிரசவமாகும் தாய்ப்பால் அதிகரிக்கும், காட்டுயானம் அரிசி சர்க்கரை நோய் மலச்சிக்கல் புற்றுநோயை சரி செய்கிறது, கருத்தக்கார் அரிசி இந்த வகை அரிசி மூலம் மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்கிறது, காலா நமக் அரிசி இந்த வகை அரிசி மூளை நரம்பு ரத்தம் சிறுநீரகம் போன்றவைகளுக்கு பிறந்து விளங்குகிறது, மூங்கில் அரிசி மூட்டு வலி முழங்கால் வலி சரி செய்கிறது, இலுப்பை பூசம்பார் அரிசி இது பக்கவாதத்திற்கு நல்லது கால் வலி சரி செய்கிறது, கரும்புருவை அரிசி இழந்த சக்தியை மீட்டு தரும் கொடிய நோய்களை குணப்படுத்தும், அறுபதாம் குருவை அரிசி எலும்பு சரி செய்கிறது தங்க சம்பா அரிசி பல் இதயம் வலுப்பெற செய்கிறது குளியடிச்சான் அரிசி இவை தாய்ப்பால் அதிகரிக்கிறது கார அரிசி தோல் நோய் சரி செய்கிறது, குடைவாழை அரிசி குடல் சுத்தம் செய்கிறது, நீலம் சம்பா அரிசி ரத்த சோகையை நீக்குகிறது, வாடன் சம்பா அரிசி அமைதியான தூக்கம் தருகிறது, ஜீரக சம்பா அரிசி அழகுத் தரும் எதிர்ப்பு சக்தி கூடும், தூய மல்லி அரிசி உள் உறுப்புகளை வலுவாக்கும், கருடன் சம்பா அரிசி ரத்தம் உடல் மன சுத்தம் செய்கிறது, சேலம் சன்னா அரிசி இவை தசை நரம்பு எலும்பு வலுவாக்கும், பிசினி அரிசி மாதவிடாய் இடுப்பு வலி சரியாகும், சூருக்குருவை அரிசி பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும், வாலான் சம்பா அரிசி சுகப்பிரசவமாகும் பெண்களுக்கு இடை மெலியும் இடுப்பு வலுவாகும், கிச்சிலி சம்பா அரிசி இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம்..!!

Read Previous

நெஞ்சு சளி ஜலதோசம் தொண்டை கட்டு சரியாக இப்படி செய்து பாருங்கள்..!!

Read Next

காளான் பிரியாணி சமைத்து சாப்பிடலாம் வாங்க…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular