
தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
மேலும் தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 பள்ளிகள் இயங்கி வருகிறது, இவற்றில் ஏழு ஆண்டு காலமாக ஆசிரியர்கள் குறைவாக உள்ளதால் மாணவர்களுக்கு கல்வி பயன் கிடைக்காமல் போய்விடும் என்றும் மாணவர்களை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும் என்றும்.
மேலும் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக நடவடிக்கை எடுக்கும் அரசை கைவிட வேண்டும் என்றும் 2017 ஆம் ஆண்டு 23000 பேருந்துகள் இயங்கப்பட்ட நிலையில் தற்போது 19000 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.