நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்..!!

தொழில் வளர்ச்சி கூட்டமைப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி பற்றி ஒரு சில கேள்விகளை விமர்சனங்களாக முன் வைத்துள்ளார் அதனைத் தொடர்ந்து பாரத ஜனதா கட்சியினர் அன்னபூர்ணா உரிமையாளரை கண்டித்து கண்டனம் தெரிவித்த நிலையில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டார்..

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சித்தராமனை கண்டித்து நாளை கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது தமிழக காங்கிரஸ் கட்சி, அன்னபூர்ணா உணவகம் தொடர்பாக நாளை பிற்பகல் 3 மணி அளவில் கோவை ஆர்.எஸ் புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர், மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்..!!

Read Previous

பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!

Read Next

தோற்றம் மற்றும் நிலையை வைத்து ஒருவர் சொல்ல வரும் நல்ல விசயங்களை இழந்து விடாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular