பூமியில் மட்டுமல்லாமல் நிலவிலும் தங்களுக்கு என ஒரு நிலத்தை வாங்கி அங்கும் குடிபெயர உள்ளனர் பிரபல நடிகர்கள்..
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பல படங்களை நடித்து வந்தும் இவருக்கென்று ரசிகர் மத்தியில் பெரும் மதிப்பு மரியாதை உண்டு இவருக்கென ரசிகர் பட்டாளமும் உண்டு அப்படி இருக்கும் இவர் 2009 ம் ஆண்டில் நிலவில் தனக்கென ஒரு நிலத்தை வாங்கியுள்ளார், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் 2019 ஆம் ஆண்டு நிலவில் தனக்கென நிலம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, இவரைத் தொடர்ந்து பிரியங்கா சகர் மற்றும் அங்கீத் குப்தா இவர்களுக்கு நிலவில் இடம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது, மேலும் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை நிக்கோல் கிட்மேன் நிலவில் இடம் வாங்கி இருப்பதாக அண்மையில் செய்தி வெளிவந்துள்ளது, மேலும் இன்னும் சில பிரபலங்கள் நிலவில் நிலம் வாங்க இருப்பதாகவும் தகவல் அப்பப்போது வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது..!!