நேரு பிறந்த நாளையொட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி..!!

ஜவஹர்கலால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க நாட்டிற்காக பாடுபட்ட தலைவர் என ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சு போட்டி
12.11.2018 அன்று பள்ளி மாணவர்களுக்கு வட சென்னை அளவில் வள்ளிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளும், தென் சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளும், மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி சீமாட்டி விலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், முற்பகல் 9 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது, 13 11 2024 அன்று கல்லூரி மாணவர்களுக்கு வட சென்னை அளவில் ஆர் கே நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநில கல்லூரியிலும் தென் சென்னை அளவில் ராணி மேரி கல்லூரியிலும் முற்பகல் 9 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது, பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு 5000 இரண்டாம் பரிசு 3000 மூன்றாம் பரிசு 2000 மேலும் அரசு பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக தளம் 2000 மற்றும் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்க பெறுவர், இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஜவர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையில் பின்வருமாறு அமைதி பூராவும் நேரும், நவீன இந்தியாவின் சிற்பி, ஆசிய ஜோதி, ஜவர்கலால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகளில் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு விவரம் பின்வருமாறு நேருவின் வெளியுறவு கொள்கை, நேரு கட்டமைத்த இந்தியா, நேருவின் பஞ்சசீலக் கொள்கை, ஆகியவை தலைப்பாக இடம் பெற்றுள்ளது…!!!

Read Previous

ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

Read Next

ஆண்களே இது உங்களுக்கான சிந்திக்க வைக்கும் பதிவு..!! கட்டாயம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular