பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைக்க சொந்த மகளை கொன்ற தந்தை..!!

பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைக்க சொந்த மகளை கொன்ற தந்தை..!!

உ.பி: நவுராங்கியா கிராமத்தைச் சேர்ந்த ஜெய்நாராயண் சிங் 16 வயதுடைய தனது கடைசி மகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸார் விசாரணையில், ஜெய்நாரயண் சிங்குக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரர் தனது மகளை கொன்றுவிட்டதாக கூறி அவரை சிக்க வைக்க ஜெய்நாரயண் சிங் நாடகமாடியுள்ளது தெரிய வந்துள்ளது.

Read Previous

மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க சில எளிய வழிமுறைகள்..!!

Read Next

சர்ச்சை.. நிர்வாண திருமணம்..!! 29 ஜோடிகளின் புகைப்படம் வைரல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular