தமிழகத்தில் கோடைகால பள்ளி விடுமுறை தொடர்ந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் இன்னும் சீருடைகள் முழுமையாக பள்ளிகளுக்கு போய் சேரவில்லை, மேலும் இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நான்கு செட் சீருடைகள் வழங்கப்படும் என்றும் தனித்தனியாக அளவெடுத்து தைப்பதினால் காலதாமதம் ஆனது என்றும் கூறியுள்ளார்..!!