வீட்டில் இருந்தே பழைய ரூபாய் நோட்டுகளை இப்பதான் 50,000 முதல் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..
வீட்டில் இருந்தபடியே பழைய ரூபாய் நோட்டுகளை சேகரித்து அவற்றை விற்பதனால் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும், இன்றைய காலகட்டங்களில் பழைய ரூபாய்களையும் பழைய பொருட்களையும் சேகரிப்பதே வழக்கமாக இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு பணங்களை தந்து வருகின்றனர், இதனால் பழைய ரூபாய்கள் நாணயங்கள் விற்பதனால் பணம் சம்பாதிக்க முடியும், உங்களிடம் பழைய இரண்டு ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை ஆன்லைனில் விற்கலாம், அவற்றில் 786 என்ற எண்ணை கொண்ட 2 இரண்டு ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு பலரும் கீவ்வில் இருக்கின்றனர், அந்த நோட்டு இளஞ்சிவப்பு நிறத்திலும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மன்மோகன் சிங் கையெழுத்திட்ட நோட்டாகவும் இருக்கும், epay மற்றும் click India ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரவேற்கப்படுகிறது..!!