பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது இதில் இறுதி சுற்றுக்கு சென்ற இந்திய மல்யுத்த வீரர் நீக்கம்.
தொடர்ந்து சில நாட்களாக பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது இதில் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற இறுதிச் சுற்றுக்குச் சென்ற மல்யுத்த வீரர் தினேஷ் போகத் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட 100 கிராம் எடை அதிகமாக இருப்பதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், 50 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்க போட்டிக்காக கலந்து கொள்ள இருந்த நிலையில் மறுநாளே எடை கூடி இருப்பதாக சொல்லி ஒலிம்பிக் சங்கம் கலந்தோசித்து ஒலிம்பிக் இருந்து தகுதி நீக்கும் செய்தனர், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்ற நிலையில் இருந்த போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது..!!