
பாலிவுட் சினி துறையில் முன்னணி நடிகரான ஷாருக்கான் அவர்கள் தனது ஆரம்ப காலகட்டத்தில் டெல்லியில் இருந்து சூட்டிங்ிற்காக வருவார் அந்த காலகட்டங்களில் அவருக்கு சொந்தமாக வீடு கூட இல்லாமல் அவதிப்பட்டார், அத்தனை துயரங்களையும் பெரிது படுத்தாமல் சூட்டிங் பார்ட்டி எல்லோரிடமும் இனிமையாகவும் முகம் மலர்ச்சியுடனும் பழகி வருபவர்.
இன்றும் எல்லோரிடமும் இன்முகத்தோடும் சுறுசுறுப்பாகவும் நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று சாட்டுகள் செய்தும் வருபவர் அவர் என்று முன்னணி நடிகையான ஜூஹி சாவ்லா கூறியுள்ளார்