இன்றைய காலங்களில் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் மற்றும் இவற்றை தவிர்ப்பதனால் குழந்தைகளுக்கு தேவையான இயற்கை முறையில் தாய் பால் கிடைக்கும்..
குழந்தை பிறந்த 1.1/2 காலம் வரை தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO) அமெரிக்கன் அகாடமி ஆஃப்ஸ் பிடியாடிக் (AAP) பரிந்துரை செய்கிறது,பால், முட்டை, சுறா,கீரை, ஈரல் சாப்பிடலாம் மற்றும் டீ போன்ற உணவுகளை தடுப்பதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், குழந்தைகளுக்கு தேவையான தாய் பால் கிடைக்கும்…!!