இன்றைய காலகட்டத்தில் காதலித்து திருமணம் செய்பவர்களும் உண்டு பெற்றோர்கள் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்பவர்களும் உண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் காதலைக்கும் பொழுது திடீரென ஏற்படும் சண்டைகளால் பிரேக் அப் ஏற்படுகிறது என்றால் இந்த பிரேக்கத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் மன நோய்களை பற்றி கூறுகின்றனர்..
காதலித்து மன அளவில் நொறுங்கிப் போனவர்கள் ப்ரோக்கன் ஹார்ட் சென்டரோம் நோயால் பாதிக்கப்படுகின்றனர் இதைகுறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது, அந்த ஆராய்ச்சியில் காதல் முறிவு ஏற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை அதில் ஈடுபடுத்தியது, ஈடுபாட்டில் முன்னாள் காதலர்களின் புகைப்படத்தை காட்டும் பொழுது திடீரென அவர்களின் இதயத்துடிப்பு அதிகரித்த நிலையிலும் அவர்களின் ரத்த ஓட்டம் அதிகரித்து நிலையிலும் மேலும் அவர்களின் கவனங்கள் முற்றிலும் சோர்ந்ததாகவும் அந்த பல்கலைக்கழக முடிவில் தெரிய வந்துள்ளது, பிரேக் செய்வதற்கு முன்பு நிதானமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருவது என்றும் அந்த பல்கலைக்கழகம் கூறியது..!!