பிற்படுத்தப்பட்ட சமூகத்தை ஒடுக்க சதி..!! ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வித் துறையில் நுழைவதை வேண்டுமென்றே தடுக்கப்படுகிறது என ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். SC, ST, OBC சமூகத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களை கல்வி மற்றும் தலைமை பணியில் இருந்து ஒதுக்கி வைக்க இந்த சதி நடக்கிறது. கல்வி தான் சமத்துவத்துக்கான ஆகச்சிறந்த ஆயுதம் என அம்பேத்கர் குறிப்பிட்டதை மோடி அரசு அப்பட்டமாக புறந்தள்ளி வருகிறது என்று விமர்சித்துள்ளார்.

Read Previous

செல்வம் தங்கவே தங்காதாம்..!! இந்த தவறுகளை வீட்டில் எப்போதும் செய்யாதீங்க..!!

Read Next

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆறு வாரங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular