தமிழகத்தில் புதிதாக தரப்பட்டுள்ள இரண்டு லட்சம் ரேஷன் கார்டுகள் மகிழ்ச்சியில் மக்கள்.
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு புதிய ரேஷன் அட்டைக்கு பதிவு செய்து வரவில்லை என்று மக்கள் தங்களது கோரிக்கையை முன் வைத்தனர், மேலும் தேர்தல் நேரங்களில் ரேஷன் கார்டுகள் சரி பார்த்து தருவதற்கு காலதாமதமாகி விட்டது என்று அரசு கூறியுள்ளது, இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு நாட்களில் சுமார் 2 லட்சம் ரேஷன் கார்டுகள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..!!