
புதுமன தம்பதிகளை அடி மாதத்தில் பிரித்து வைப்பது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆடி மாதத்தில் பிரித்து வைத்த தம்பதிகளுக்கு ஆடி மாதம் முடிந்த 100 வகையான விருந்துகள்.
ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜா- ரத்ன குமாரி தம்பதிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து முடிந்தது, இந்த நிலையில் ஆடி மாதம் முடிந்து மனைவி ரத்ன குமாரியை அழைத்து செல்வதற்கு மாமியார் வீட்டிற்கு சென்ற ரவி தேஜா வந்துள்ளார், இந்த நிலையில் அவருக்கு 100 வகையான விருந்துகள் மாமியார் வீடு வைத்து அசத்தினார்கள், இந்த நிகழ்வு இணையத்தில் வீடியோவாக வந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் பலரும் நமக்கு இதுபோன்று நடக்கவில்லை என்று புலம்பி வருகின்றனர்..!!