புரோகபடி லிக் 11வது சீசன் ஏலம் நேற்றைய முன்தினம் மும்பையில் நடைபெற்றது, இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் தேர்வாகியுள்ளார்..
ப்ரோ கபடி லீக் 11-வது சீசனில் ஏலம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது, இதில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர், அதில் 12 அணிகள் 88 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துக் கொண்ட நிலையில், 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது, அதில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சேர்ந்த தனசேகரன் என்ற வீரரை 9.4 லட்சத்திற்கு “யு முன்பா அணி”ஏலத்தில் எடுத்துள்ளது, மேலும் இவர் யுவா கபடி சீரிஸில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார்..!!