புற்றுநோயை தடுக்கும் சேப்பங்கிழங்கு இலை..!! உடலுக்கு ரொம்ப நல்லது..!!
சேப்பங்கிழங்கைவிட, அதன் இலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இந்த இலையிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கிறது. உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள், இந்த கீரையை உண்ணலாம். இந்த இலைகளின் சாறு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும். மிகச்சிறந்த வலி நிவாரணியாகவும் சேப்பங்கிழங்கு இலைகள் பயன்படுகிறது.