• September 11, 2024

பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்..!!

தேவையான பொருள்:

சீனி அவரைக்காய் 10 கிராம்
பசும் நெய் 5 கிராம்
பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • .ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் நன்றாக நறுக்கிய சீனி அவரைக்காயை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • .பிறகு வேக வைத்த பொருட்களை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் மற்றும் 5 கிராம் பசும் நெய் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பது அதிகரித்து குழந்தையின் உடல் நலம் பெறும்.

Read Previous

Bank of India-ல் வேலை..!! கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்..!!

Read Next

பாட்டி ஸ்டைலில் மீன் குழம்பு வேண்டுமா?.. இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular