
பெண்கள் அனைவரும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது உண்டு. ஆனால் அதை நம் கணவர் நீண்ட ஆயுளோடு என்பதற்காக வைத்துக் கொள்கிறோம். ஆனால் பண வரவிற்கு இது உதவும். ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவுக்கு குங்குமம் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் எடுத்துக் கொள்ளவும் அதிகமாக வேண்டாம். .நன்றாக ஒன்றிணைக்கி ஒரு சிறிய குங்குமம் டப்பியல் போட்டுக் கொள்ளுங்கள். தினமும் காலை எழுந்தவுடன் இதை நாம் நெற்றியில் மற்றும் பூஜையறை அல்லது பண பையில் சிறிதளவு வைக்கவும் இதனை தொடர்ந்து 31 நாட்கள் செய்து பாருங்கள் இந்த குங்குமத்தில் இருந்து ஒரு சிறப்பான சக்தி இருக்கும். இதுவரை காணாத பண வரவை நீங்கள் காண்பீர்கள்.