தமிழக போக்குவரத்து துறை போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவதாக பேசி வந்த நிலையில் பேருந்து கட்டணங்கள் உயர்த்துவது இல்லை அதே பேருந்து கட்டணம் தான் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அளித்துள்ளது..
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை உயர்த்துது குறித்து தனியானியம் அழைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி வந்த நிலையில், அவருக்கு எதிராக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது மேலும் பொது மக்களுக்கு இடையூறு தரக்கூடிய எந்த திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செய்யாது என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது..!!