தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பெற்ற பணத்தில் செந்தில் பாலாஜிக்கு 67.2 கோடி கிடைத்துள்ளது.
அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பல கோடிகளில் லஞ்சம் வாங்கியுள்ளார், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த விசாரணையில் நடத்துனர் பொறியாளர் என பலரும் தங்களது உண்மைகளை சொல்லியதில் ஆவணங்களை சமர்ப்பித்ததில் செந்தில் பாலாஜிக்கு மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது..!!