வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது..
மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எருமப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய தேவையான வீரிய மக்காச்சோளம் வழங்க வேண்டும் என்றும் வீரிய உரங்கள், விதைகள் பொருட்கள் இருப்பதால் மக்காச்சோளம் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் உதவி அலுவலர் அல்லது எருமைப்பட்டி வேளாண் விரிவாக்கம் ஏத்து தொடர்பு கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்…